சுண்டைக்காய் என்பதில் நம்மில் சிலருக்கு இன்றும் தெரியாமல் கூட இருக்கிறது. பெரும்பாலும் கிராம புறங்களில் இந்த காயை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு. இந்த காயில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த காயை, காயவைத்து பொரித்து சாப்பிடலாம், அல்லது கூட்டு, குழம்பாக வைத்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் சுண்டைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். செரிமான பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த […]
தர்ப்பூசணி பழ விதையில் உள்ள நன்மைகள். நம்மில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அறிந்த ஒரு பழம் தான் தர்ப்பூசணி. தர்பூசணி பழம் நமது தாகத்தை தணிக்கக் கூடிய, பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு கோடைகால பழம் ஆகும். இது நமது உடலை நீர் சத்து வற்றி போகாமல் வைத்திருப்பதுடன், பலவித நன்மைகளையும் அளிக்கிறது. பெரும்பாலும் நாம் இந்த தர்பூசணி பழத்தை சாப்பிடும் போது, விதையை எறிந்துவிட்டு பழத்தை மட்டும் தான் சாப்பிடுவது உண்டு. ஆனால் […]
தேங்காய் பூவில் உள்ள மருத்துவ குணங்கள். நம்மில் சிறியவர்கள் முதல் முதியோர்கள் தேங்காய், இளநீர் போன்றவற்றை அறிந்திருக்கலாம். ஆனால் தேங்காய்ப்பூ என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. தேங்காய்ப்பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சி ஆகும். தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட இந்த தேங்காய்ப்பூ அதிகமாக சத்துக்கள் உள்ளது. தேங்காய்ப்பூ இளநீரில் இருக்கும் சதைப் பற்றை போல ருசியுடன் இருக்கும். இந்த தேங்காய் பூவில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல […]
பலாப்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள். பலாப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும். இந்த பழம் எல்லா சீசனிலும் கிடைக்கக்கூடியது அல்ல. சில ஒரு குறிப்பிட்ட சீசனில் தான் கிடைக்கக்கூடியது. இப்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இப்பழம் சுவையானது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டதாகும். நோய் எதிர்ப்பு சக்தி பலாப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது. எனவே இது மிகச் சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு, உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் உண்டாகும் நோய் […]
முலாம் பழத்தில் உள்ள நன்மைகள். முலாம்பழம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இன்றைய நாகரிகமான உலகில் பலரும் வாய்க்கு ருசியான, உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவுகளை தான் அதிகமாக தேடிச் செல்கின்றனர். ஆனால் இந்த உணவுகள் நமது உடலுக்கு எந்த விதத்திலும் ஆரோக்கியத்தை அளிப்பதாக இருப்பதில்லை. பழங்களை எடுத்துக்கொண்டால் எந்த பழங்களை சாப்பிட்டாலும், அது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடியதாக காணப்படும். அந்த வகையில் முலாம்பழம் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. […]
வாழைமரத்தை பொறுத்தவரையில், அனைத்து பாகங்களுமே மருத்துவ தன்மை கொண்டதாகும். அந்த வகையில் வாழைப்பூ ரத்தம் சம்பந்தமானா நோய்கள் குணப்படுத்தக் கூடியது. இன்று நாம் நாகரிகம் வளர்ந்துள்ளது என்னும் பெயரில், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை தவிர்த்து, நாவுக்கு ருசியான மேலைநாட்டு உணவுகளைத் தான் தேடிச் செல்கிறோம். ஆனால் நம்முடைய முன்னோர்கள் நீண்ட ஆயுளோடும், உடல் ஆரோக்கியத்தோடு வாழ்ந்ததற்கான காரணம் இயற்கையான உணவுகளை சமைத்து சாப்பிட்டது தான். வாழைமரத்தை பொறுத்தவரையில், அனைத்து பாகங்களுமே மருத்துவ தன்மை கொண்டதாகும். அந்த வகையில் […]
கருணை கிழங்கில் உள்ள மருத்துவ குணங்கள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கிழங்கு என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அனைத்து வகையான கிழங்குகளிலும், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் கருணை கிழங்கில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். செரிமானம் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனை தான். இந்த பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் கருணை கிழங்கை சேர்த்துக் […]
நம்மில் அதிகமானோர் இன்று உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை விரும்பி சாப்பிடுவதை விட, உடல் ஆரோக்கியத்தை கெடுக்க கூடிய மேலை நாட்டு உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த உணவுகளை நாம் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, நமது உடலில் பல நோய்களை ஏற்படுத்தக் கூடும். தற்போது நாம் இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய வெண்டைக்காயின் மருத்துவக் குணங்கள் பற்றி பார்ப்போம். உடல் எடை இன்று அதிகமானோர் உடல் எடையை குறைப்பதற்காக மிகவும் பிரயாசப்படுவதுண்டு. […]