நம்மில் பெரும்பாலானவர்கள் வீட்டில், பப்பாளி மரம் இருப்பதுண்டு. இந்த பப்பாளி மரத்தில் காய்க்க கூடிய பழங்களை தான் நாம் அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால், அந்த பப்பாளி மரத்தின் இலையின் நமது உடல் ஆரோக்கியதாகி மேம்படுத்தக் கூடிய பலவகையான சத்துக்கள் உள்ளது. பப்பாளி இலைகளை சாறு, பொடி, கஷாயம் போன்ற வடிவங்களில் எடுத்துக்கொள்ளலாம். தற்போது இந்த பதிவில் பப்பாளி இலையில், என்னென்ன மருத்துவ பயன்கள் உள்ளது, இது எவ்வாறு நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது பற்றி […]
தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் குறித்து நம்மில் பலருக்கு தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். நமது வீடுகளில் அனைவருமே சமையலின் போது தேங்காய் பயன்படுத்துவதுண்டு. இந்த தேங்காயை சமையலுக்காக உடைக்கும், அந்த தேங்காய் தண்ணீருக்கு நமது வீடுகளில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குடிப்பதற்காக போட்டி போடுவதுண்டு. இந்த தேங்காய் தண்ணீரை நாம் விரும்பி குடித்தாலும், இந்த தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் குறித்து நம்மில் […]
அல்சருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முட்டைகோஸ். இன்று வளர்ந்து வரும் நாகரீகம், நம்மை ஒரு இயந்திரமாக மாற்றி விடுகிறது. இதனால் நமக்கு சாப்பிடக் கூட நேரம் இல்லாமல், நமது வேலைகளை நோக்கி விரைந்து செல்கின்றோம். இதனால் நாம் உணவுகளின் மீது கவனம் செலுத்துவதில்லை. இதனால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இன்று வயிற்று புண் ஏற்படுகிறது. வயிற்றுப்புண் முட்டைகோஸில் வயிற்றுப்புண்ணை ஆற்ற கூடிய ஆற்றல் கொண்டது. இந்த முட்டைகோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம், நான்கு முறை […]