பல நோய்களை குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றாலும் பூண்டில் அதிகளவு சத்துக்கள் இருப்பதால் பூண்டு குணப்படுத்துகிறது. அந்த பூண்டின் மருத்துவக்குணத்தை இதில் காண்போம். ஆங்கில மருத்துவத்திற்கு சவாலான பல நோய்களை சத்தமில்லாமல் குணப்படுத்தக்கூடியது, மேலும் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றாலும் பூண்டில் அதிகளவு தாதுக்களும் வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றது. பூண்டில் மனத்திற்கு அதில் உள்ள சல்பரே ஆகும் பலவகையான மருத்துவ குணம் கொண்ட பூண்டு நம் நாட்டில் மட்டுமல்லாமல் […]
பூண்டில் ஏரளமான நன்மைகள் உள்ளன.இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது ஒரு பில் பூண்டு சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் இதனால் வரும் நன்மைகள் ரத்த உறைவை தடுக்கும் சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் இதை உண்டால் விரைவில் பலன் கிடைக்கும் முக்கியமாக வாய்வு தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம். இந்தக் பூண்டில் புற்றுநோய்க்கு எதிர்ப்பு பொருட்கள் உள்ளன பூண்டு செரிமானத்தை மேம்படுத்துவது, கொலஸ்ட்ராலைக் குறைப்பது, புற்றுநோய் செல்களை […]
வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா? பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம். மேலும் பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் […]