நிம்மதியான உறக்கத்திற்கு பயன்படும் தக்காளியின் நன்மைகள் குறித்து அறியலாம் வாருங்கள்!

சமையலுக்கு பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்றாக கருதப் படக் கூடிய பழ  வகைகளில் ஒன்றான தக்காளி பல்வேறு மருத்துவ நன்மைகளை தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது, அவைகள் குறித்து என்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தக்காளியின் நன்மைகள் தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம் ஆகியவை காணப்படுகிறது. இதன் காரணமாக உடலுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை தர தக்காளி மிகவும் உகந்தது. இந்த தக்காளியில் … Read more

வியக்க வைக்கும் வேர்க்கடலையின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணம் அறியலாம்!

நிலத்தின் அடி வேரில் முளைக்கக் கூடிய வேர்க்கடலையில் நமக்கே தெரியாத ஏகப்பட்ட ஆரோக்கியமான நன்மைகளும் மருத்துவ குணங்களும் உள்ளது. புரோட்டீன், கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம் இரும்பு ஆகிய பல குணங்கள் நிறைந்த இந்த வேர்க்கடலையில் எவ்வளவு மருத்துவ நன்மைகள் உள்ளது என்பது குறித்து அறியலாம் வாருங்கள். வேர்க்கடலையின் நன்மைகள் 100 கிராம் வேர்க்கடலையில் 30 கிராம் அளவுக்கு புரதச்சத்துக்கள் இருப்பதால் இது உடல் தசை மற்றும் முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு உடலுக்கு தேவையான சத்துக்களை அள்ளித் தருகிறது. … Read more

எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்!

பழங்களில் அழகானதாக இருந்தாலும், சாதாரணமாக சாப்பிடமுடியாதபடி மிகவும் புளிப்பு சுவையை கொண்ட பழம் தான் எலுமிச்சை. சமையலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் அறிவோம். எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்&நன்மைகள் அதிக புளிப்பு சுவையை கொண்ட இந்த பழம் ஜீரணத்தை தூண்டுவதில் மிகவும் நல்லது. இரத்தத்தை தூய்மை செய்யும் தன்மையை அதிகளவில் கொண்டது. உடலிலுள்ள கழிவுகளை எளிதில் வெளியேற்றும் தன்மை கொண்டது.  காயங்களிலிருந்து வெளிவரும் ரத்தத்தை நிறுத்துவதற்கு இது உதவுகிறது. இதய அழுத்தம் மற்றும் படபடப்பை … Read more