இலந்தைப்பழம் கிராமங்களில் டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை காய்த்து பழம் பழுக்கக்ககூடிய பழவகை சிறியதாக ஆப்பிள் போன்று அழகாக இருக்கும். அதன் சுவை அலாதியாக இருக்கும் பழத்தைவிட அதன் செங்காய் நல்ல சுவையாக இருக்கும். இது முள்மரத்தில் வளரக்கூடிய பழம். அதிகமாக காட்டுப்பகுதிகளில் மட்டும் தான் கிடைக்கும். இந்தப்பழங்களில் அதிக மருத்துவ குணமுண்டு அதன் பயன்களை காண்போம். 1. நாட்டு எலந்தைப்பழத்தில் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்திருக்கும். நல்ல சுவையாக […]