மருத்துவப் பரிசோதனையில் ‘ஆண்’ என்று அறிவிக்கப்பட்ட 23 வயதுப் பெண் நீதிமன்றத்தை நாடி நீதியை வென்றார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் கிராமப்புற காவல்துறைக்கு பெண் காவலர்கள் ஆட்சேர்ப்பில் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் கீழ் 23 வயது பெண் ஒருவர் விண்ணப்பித்திருந்தார். இந்த கிராமப்புற பெண் காவலர் தேர்வில், அந்த பெண் எழுத்து தேர்வு, உடல் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால், காவலர் பதவிக்கு விண்ணப்பித்த அந்த பெண், இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் ஆண் என்று தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]
கல்லூரி மாணவியர் விடுதிகளில் ரூ.50 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணாக்கர் விடுதிகளில் ஆண்டுக்கு 3 முறை மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பேரவையில் அமைச்சர் […]