Tag: medicalstudentsabroad

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவுத் தேர்வு! விரைவில் இதற்கான அறிவிப்பாணை!

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு. NEET – FMG தேர்வு எழுத விரும்புவோர் இன்று பிற்பகல் 3 மணி முதல் வரும் 29-ம் தேதி வரை https://nbe.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஓரிரு நாளில் மருத்துவக் கலந்தாய்வு அறிவிப்பாணை வெளியாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு […]

EntranceExam 3 Min Read
Default Image