Tag: #MedicalStudent

பாதி எரிந்த நிலையில் விடுதி அருகே உடல்.! ஜார்கண்டில் உயிரிழந்த தமிழக மாணவர்.!

தமிழகத்தை சேர்ந்த மதன்குமார் எனும் மருத்துவக்கல்லூரி மாணவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ கல்லூரியில் ( Rajendra Institute of Medical Sciences – RIMS) முதுகலை தடவியல் துறையில் 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இன்று அதிகாலை RIMS மருத்துவ கல்லூரி விடுதி எண் 5 அருகே கீழே உள்ள முட்புதரில் பாதி எரிந்த நிலையில் மதன்குமார் உடலானது கிடந்துள்ளது. உடனடியாக ராஞ்சி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து […]

#Jharkhand 4 Min Read
Dead

மாணவர்களே மறந்துறாதீங்க..! இன்றைக்கு தான் கடைசி நாள்..!

மருத்துவ மாணவர்களில், கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள், இன்று மாலை 5 மணிக்குள் அந்தந்த  கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தல்.  மருத்துவ மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இதில் 5,647 எம்.பி.பி.எஸ் மற்றும் 1389 பி.டி.எஸ் இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.  இந்நிலையில் கல்லூரிகளில் சேருவதற்கு  இன்று வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி, கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள், இன்று மாலை 5 மணிக்குள் அந்தந்த  கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், […]

#MBBS 2 Min Read
Default Image

மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு – வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு!

மாணவர் சேர்க்கை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட இருவருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கையில் முறைகேட்டில் தொடர்புடையோர், தனியார் கல்லூரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகள், துறையினரை விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிபதி தண்டபாணி ஆணையிட்டார். முறைகேட்டில் தொடர்புடைய தேர்வுக்குழு […]

#DGP 3 Min Read
Default Image

எம்.டி.எஸ் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைப்பு – மத்திய அரசு அறிவிப்பு

எம்.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு. அகில இந்திய ஒதுக்கீடு தொடர்பான எம்.டி, எம்.எஸ், எம்.டி.எஸ் மாணவர் சேர்க்கையில் 27% இடஒதுக்கீட்டை ஓ.பி.சி பிரிவினருக்கு அளிக்க சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கிடைத்த பிறகே கலந்தாய்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

#CentralGovernment 2 Min Read
Default Image

மருத்துவ மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும்! தமிழக அரசின் அரசாணை செல்லும்!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவ கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர்,  படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம்  பணியாற்ற வேண்டும் என நிபந்தனை உள்ளது. இவர்கள் இரண்டு ஆண்டுகள் பணியை முடித்த பின்பு தான் இவர்களுக்கு  சான்றிதழ் திரும்ப வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதனை எதிர்த்து,சென்னை உயர் நீதிமன்றத்தில் 276  மருத்துவ மாணவ, மாணவிகள்  வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த […]

#MedicalStudent 4 Min Read
Default Image