தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மருத்துவ கவுன்சில் தேர்தலை ஆன்லைனில் நடத்துவது குறித்து விதிகளை வகுக்க வேண்டும் என்றும் மருத்துவ கவுன்சிலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் என்ற அறிவிப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு […]
சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் இரண்டாம் நாள் கலந்தாய்வு தொடக்கம். சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில், எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு நேற்று தொடங்கிய நிலையில், இந்த கலந்தாய்வை முதல்வர் பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்பு தான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், தரவரிசை பட்டியலில் 951 பேர் இடம் பெற்றுள்ள […]
நான் முதல்வராக பொறுப்பேற்ற பின் 1,990 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி கலந்தாய்வில் கலந்து கொண்டு கூறியுள்ளார். மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்தாண்டு மருத்துவ படிப்புக்கான இடங்களில் 7.5% உள் ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கலந்தாய்வின் முதல்கட்டத்தில் சிறப்பு பிரிவு மாணவர்களும், இரண்டாம் கட்டத்தில் அரசு பள்ளி […]
சற்று நேரத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்க உள்ளது. சென்னையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தொடங்கியுள்ளது. இந்த கலந்தாய்வானது சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கலந்தாய்வில் முதல் 3 நாட்களுக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதனை தொடர்ந்து சிறப்பு பிரிவு மற்றும் பொதுக்கலந்தாய்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% […]
மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வெளியூர் மாணவர்களின் வசதிக்காக நேரு விளையாட்டு அரங்கிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று நாராயண பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குமான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள 39,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்திருந்த நிலையில், அவர்களுக்கான தரவரிசை பட்டியலை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றைய தினம் வெளியிட்டிருந்தார். மேலும் இந்தாண்டு அரசு […]
மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் காலை முதல் தொடங்க உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்கள் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் . அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குமான கலந்தாய்வில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு 3-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது […]