Tag: Medical reservation

முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு மருத்துவ இட ஒதுக்கீடு – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு. புதுச்சேரியில் முன்னாள் ராணுவ அதிகாரிகளின் வாரிசுகளுக்கு மருத்துவ கல்வியில் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் மருத்துவ கல்வியில் 3% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

- 2 Min Read
Default Image

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு மசோதா தாக்கல்.!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழகத்தில் 2வது நாளான இன்று சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது, நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது, தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த முதல்வர், நீட் தேர்வு […]

#TNAssembly 3 Min Read
Default Image

மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு – சட்ட மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.!

தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி போன்றவைகள் பின்பற்றி சபாநாயகர் தனபால் தலைமையில் பேரவை தொடங்கப்பட்டதை அடுத்து, மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட பின்னர் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று இரண்டாவது நாளான […]

#TNAssembly 3 Min Read
Default Image

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜக அரசுக்கு மிகச்சிறந்த பாடம் – முக ஸ்டாலின் அறிக்கை.!

மாநில அரசுகள் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாஜக அரசுக்கு மிகச்சிறந்த பாடமாக இருக்கும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிராமப் பகுதிகள் மற்றும் மலைவாழ் பகுதிகள் போன்றவற்றில் இருக்கக் கூடிய மக்கள் தரமான மருத்துவ சேவையை பெறுவதற்காக அப்பகுதிகளில் பணி செய்யக்கூடிய இளம் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ உயர் படிப்பில் சிறப்பு இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

#BJP 6 Min Read
Default Image

#BREAKING: மருத்துவ இடஒதுக்கீடு 27-ம் தேதி தீர்ப்பு – உயர்நீதிமன்றம் .!

மருத்துவ இடஒதுக்கீடு வழக்கு தீர்ப்பை ஜூலை 27-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மருத்துவ படிப்பு இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு போதிய இடங்கள் கிடைப்பது இல்லை எனவும்  இடஒதுக்கீடும் முறையாக பின்பற்றப்படுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதையடுத்து, மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடஒதுக்கீட்டிற்கு சென்னை […]

HIGH COURT 3 Min Read
Default Image

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு : முதல்வர் பழனிசாமி ஆலோசனை.!

மருத்துவ படிப்பில் மாநிலங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் இடங்களில், இடஒதுக்கீடு பின்பற்ற கோருவது தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை. மாநிலங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் இடங்களில், இடஒதுக்கீடு பின்பற்ற கோருவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர். மாநிலங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் இடங்களில் 50% ஓ.பி.சி. பிரிவினருக்கு வழங்கக் […]

Edappadi Palaniswami 3 Min Read
Default Image

இடஒதுக்கீடு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.!

அகில இந்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தப்படவில்லை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 % இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% ஒதுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அகில இந்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தப்படவில்லை என்று மனுவில் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், […]

#Supreme Court 3 Min Read
Default Image