உக்ரைனின் கார்கிவ் நகரில் கொல்லப்பட்ட இந்திய மாணவர் நவீன் பெற்றோர்கள் தங்கள் மகனின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அளித்த நவீனின் தந்தை சங்கரப்பா, எனது மகன் மருத்துவத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் அது நடக்கவில்லை. நவீனின் உடலை மற்ற மருத்துவ மாணவர்களாவது படிப்புக்கு பயன்படுத்தலாம். இதனால் நவீன் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார். நவீன் உடல் நாளை […]
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே தான் செல்கிறது. இதனால் சோதனையும் அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது அதனால் தான் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகமாக வருகிறது. இந்நிலையில் ஜூலை 5 வரை சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 99,69,662 ஆக உள்ளது இதில் 1,80,596 மாதிரிகள் நேற்று மட்டும் பரிசோதிக்கப்பட்டனஎன இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 23 ஆயிரத்தை கடந்து கொரானா பாதிப்பு சென்று கொண்டுள்ளது. […]