மருத்துவ உபகரணங்களை பதுக்கி வைத்து உலக நாடுகளுக்கு மிக பெரிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது என வெள்ளை மளிகை அதிகாரி குற்றம்சாட்டு. வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறுகையில், இந்தியா, பிரேசில் உட்பட பல நாடுகளில் கொரோனா வைரஸுக்கு மத்தியில் போதுமான மருத்துவ மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். ஏனெனில் மருத்துவ உபகரணங்களை சீனா பதுக்கி வைத்திருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீனா 18 […]
அமெரிக்காவின் கொரோனா நிலவரம் : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 503,177 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18,761 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா தற்போது திணறி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் மருத்துவ உபகரணங்களை தனது நாட்டுக்கு நூதன முறையில் மறைமுகமாக […]