இந்தியாவில் பெரும்பாலான கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டாலும் அங்கு அடிப்படை சிகிசிச்சைக்கு மட்டுமே மருத்துவம் செய்யப்பட்டு வருகிறது. ஏதேனும் முக்கிய மருத்துவ தேவைக்காக மருந்துகள் தேவைப்பட்டாலும், ரத்தம் தேவைப்பட்டாலும் நகரங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் இருந்து எடுத்து வரவோ, அல்லது பாதிக்கப்பட்டவர்களை பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்வதால் காலதாமதமாகிவிடுகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை நம்நாடு யோசித்து வருகிறது. தற்போது இம்முயற்சிக்கு முதல்படியாக மகாராஷ்டிர மாநிலம் விரைவில் பறக்கும் ட்ரான்-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் […]