Tag: Medical Council of India

ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகள் செல்லும் – இந்திய மருத்துவ கவுன்சில்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மானவர்களுக்கு ஆணலாய்ன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்பட்டுவரும் ஆன்லைன் வகுப்புகள் செல்லாது என்று  இந்திய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளதாக  செய்திகள் வெளியான நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலாளர் ஆர்.கே.வாட்ஸ் என்பவர் அனைத்து மருத்துவ கல்லூரிகளின்  முதல்வர்களுக்கும் […]

#Corona 4 Min Read
Default Image

நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது- இந்திய மருத்துவ கவுன்சில் பிரமாண பத்திரம் தாக்கல்.!

JEE மற்றும் NEET பொதுவாக ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. ஆனால், தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் கடந்த திங்கள்கிழமை தள்ளுபடி செய்யட்டப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க கோரி வைத்தனர். […]

Medical Council of India 3 Min Read
Default Image