பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று முதல் பிப்.5ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறுகிறது. மருத்துவப்படிப்பில் சேர பொதுப்பிரிவு மாணவர்கள் கடந்த ஜனவரி 30 முதல் பிப்.1 ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த நிலையில் அதற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ்,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கியது.அதன்படி,சிறப்பு பிரிவு மாணவர்கள், 7.5% உள்இட ஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது. இந்நிலையில்,பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு […]
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீடு கீழ் மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் நீட் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. இதில், மாநில ஒதுக்கீட்டுக்கு 6,999 எம்பிபிஎஸ் மற்றும் 1,930 பி.டி.எஸ் உள்ளன. இந்த இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று […]
இன்று பட்டியலின மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இன்று முதல் 14ஆம் தேதி வரை பட்டியலின மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது எம்பிபிஎஸ் பிடிஎஸ் இடங்களுக்கான 161 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு திரும்பியதால், இன்று முதல் 14ஆம் தேதி வரை பட்டியலின மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் நிலையில், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் மூலம் கூடுதல் […]
நேற்று மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்களில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி. சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில், எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு நேற்று தொடங்கிய நிலையில், இந்த கலந்தாய்வை முதல்வர் பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், தரவரிசை பட்டியலில் 951 பேர் இடம் பெற்றுள்ள நிலையில், முதல் 3 நாட்களுக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட […]
தரவரிசை பட்டியல் தயாரிப்பதில், முறைகேடு நடந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு. இன்று தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், பிற மாநிலத்தில் உள்ள மாணவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள, தமிழக மாணவர்களுக்கான […]
சற்று நேரத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்க உள்ளது. சென்னையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தொடங்கியுள்ளது. இந்த கலந்தாய்வானது சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கலந்தாய்வில் முதல் 3 நாட்களுக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதனை தொடர்ந்து சிறப்பு பிரிவு மற்றும் பொதுக்கலந்தாய்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% […]
இன்று முதல் 12 ஆம் தேதி வரை மருத்துவப்படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளாகிய எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க விரும்புபவர்கள் இன்று முதல் வருகின்ற 12 ஆம் தேதி வரையிலும் tnmedicalseletion.net எனும் ஆன்லைன் இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தரவரிசை பட்டியல் வருகின்ற நவம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படும் […]