Tag: Medical Condition

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை – மருத்துவமனை நிர்வாகம்

பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவிப்பு. பிரணாப் முகர்ஜி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின்  புதுடெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரணாப் முகர்ஜி உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில் மூளையில் சிறு கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனையடுத்து வென்டிலேட்டர் உதவியுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரணாப் […]

coronavirus 3 Min Read
Default Image