Tag: Medical Advice

மருந்து வாங்க கடைகளுக்கு செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் – திவ்யா சத்யராஜ்.!

மக்கள் மருந்துகள் வாங்க செல்லும் போது மருந்தின் காலாவதி தேதியை பார்த்து வாங்குவது அவசியம் என்று திவ்யா சத்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா காரணமாக 2 மாதங்கள் கழித்து சில இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் அவர்களின் மகளான திவ்யா மருந்துகள் வாங்க செல்பவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்றும், ‘அக்ஷயபாத்ரா’ என்ற உலகின் மிகப் பெரிய மதிய உணவு திட்டத்தின் தூதராகவும், வேல்ட் விஷன் என்ற […]

Covid 19 4 Min Read
Default Image

கேரள அரசு அதிரடி அறிவிப்பு.! வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை.!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் முதலில் கேரள மாநிலம்தான் இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்து 5வது இடத்தில இருக்கிறது. கேரளாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 345 ஆகவும், உயிரிழப்பு 2 ஆகவும் உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 83 பேர் குணமடைந்துள்ளார்கள். இப்போது 259 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் மாநிலம் முழுவதும், 1.40 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 749 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட […]

coronavirus 5 Min Read
Default Image