இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள மெடால் ஆய்வகம் வேற்று மாநிலத்தில் உள்ள கொரோனா டெஸ்ட் ரிசல்ட்டுகளை கள்ளக்குறிச்சியில் இருப்பது போல் சித்தரித்துள்ளது. கொரோனா இல்லதாவருக்கும் கொரோனா இருப்பது போல் காண்பித்துள்ளது மெடால் ஆய்வகம். கொல்கத்தாவில் உள்ள கொரோனா பரிசோதனை முடிவுகளை தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சியில் இருப்பது காண்பித்துள்ளது.இதனால் தமிழகத்தில் கொரோனா அதிகமாக உள்ளது என்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதாக தமிழக […]