சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருள் தான் சோயா ஜங் அதாவது மீல் மேக்கர்.. இறைச்சிக்கு சமமான புரோட்டினை இந்த மீல் மேக்கர் கொண்டுள்ளது. பருப்பு வகைகளில் இரண்டு மடங்கு புரதம் சோயாவில் தான் அதிகம் உள்ளது. இந்த மீல் மேக்கரை வைத்து 65 வருவல், கிரேவி குழம்பு மற்றும் பிரியாணி என பல வகையில் நாம் ருசித்திருப்போம். இன்று நாம் ஒரு வித்தியாசமான முறையில் ஒரு அசத்தலான அசைவச் சுவையில் மீல் மேக்கர் கிரேவியை செய்து […]