வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் குறித்து கருத்து தெரிவித்த அதிதி ராவ் தன்னை வாரிசு தயாரிப்பாளர்களில் ஒருவர் படுக்கைக்கு அழைத்தாக குற்றஞ்சாட்டி உள்ளார். மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை உட்பட செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், இந்தி, தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளவர் அதிதிராவ். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘சுஃபியும் சுஜாதயும் ‘என்ற மலையாள திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், துக்ளக் […]