6 நிமிடங்களுக்குள் 1.6 கிலோமீட்டர் ஓடிய 9 மாத கர்ப்பிணி. சாதாரணமாக ஒரு பெண்ணால் நீண்ட தூரம் நடந்தாலே, ஒரு அளவு தூரத்துக்கு மேல் அவர்களால் நடக்க முடியாது. களைத்து விடுவார்கள். ஆனால், நிறை மாத கர்ப்பிணியான தடகள வீராங்கனை மக்கெனா மைலர் செய்துள்ள சாதனை பலரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது. தடகள வீராங்கனை மக்கெனா மைலர் 9 மாத நிறை மாத கர்ப்பிணியாவர். இவர் 6 நிமிடங்களுக்குள் 1.6 கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளார். இவரது இந்த சாதனை உலகெங்கிலும் […]