ICC : இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை போட்டியானது வருகிற ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்கி ஜூன்-30ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடனே டி20 உலகக்கோப்பை தொடங்கி விடும். டி20 உலகக்கோப்பைக்கு ஒரு பயிற்சி ஆட்டமாகத்தான் இந்த ஐபிஎல் தொடரை அனைத்து அணி வீரர்களும் விளையாடுவார்கள். அதனால் நடைபெற போகும் இந்த டி20 போட்டியில் இடம் பிடிக்க இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வீரரும் தனது சிறப்பான விளையாட்டை […]
மெக்டொனால்டு வாகன நிறுத்துமிடத்தில் காரில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த இளைஞர் மீது போலீஸ் துப்பாக்கிசூடு. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மெக்டொனால்டுக்கு சென்ற இளைஞர் வாகன நிறுத்துமிடத்தில் சாப்பிடும் போது போலீஸ்காரரால் சுடப்பட்டார். McDonald-ல் இருக்கும் வாகன நிறுத்துமிடத்தில் காரில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 17 வயது இளைஞனை புதிய போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுள்ளார். 17 வயது இளைஞர் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த காரைப் பார்த்ததும் பேக்அப் செய்ய அழைப்பு விடுத்துள்ளார். காரின் டிரைவரின் பக்கமாக நடந்து […]
பிரபல உணவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பீட்சா மற்றும் சிக்கனில் பிளாஸ்டிக்கை உருக்க பயன்படுத்தப்படும் ரசாயனமாகிய பித்தலேட்டுகள் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலும் வீடுகளில் சமைத்து உண்பவர்களை விட, உணவகங்களில் வாங்கி உண்ணக் கூடிய நபர்கள் அதிகரித்து விட்டனர் என்றே கூறலாம். அதிலும் ஹோட்டல்களிலும், பெரிய பெரிய உணவகங்களிலும் துரித உணவுகளை வாங்கி உண்ண கூடியவர்கள் அதிகரித்து விட்டனர். இவ்வாறு துரித உணவுகளை வாங்கி உண்பது பாதுகாப்பானது தானா என்பது பலரும் யோசிக்க கூடிய […]
அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட் என்னுமிடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 வயது சிறுமி உயிரிழந்ததுடன், அவரது தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட் எனும் இடத்தில் ஜோண்டே ஆடம்ஸ் எனும் 28 வயது நபர் அவரது ஏழு வயது மகள் ஜாஸ்மின் ஆடம்ஸ் உடன் தங்கள் காரின் அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஜேண்டே ஆடம்ஸின் 7 வயது மகள் ஜாஸ்மின் […]