DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் மூலம் நல்லது எவ்வளவோ அதே போல தீமைகளும் நடக்க வாய்ப்புள்ளது என தொழில்நுட்ப வல்லுனர்களே எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். AI தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவர் முகத்தை வேறு ஒருவர் போல மாற்றியமைக்கப்படும் டீப்ஃபேக் […]