டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு பிப்ரவரி 20 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் […]
நாங்குநேரி தொகுதியில் தனித்துப்போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரியில் நேற்று செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு பேசினார்.அவர் பேசுகையில்,தென் மாநிலம் காங்கிரஸ் கட்சியின் உயிர்நாடி. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்பதை பற்றி விவாதம் நடத்தவே இந்த கூட்டம் . 50 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பது ஏன்? நம்மால் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? என்று தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.மேலும் நாங்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டியிடுவது […]