நாகர்கோவில் மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மேரி பிரின்சி வெற்றி பெற்றுள்ளார். திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் மேரி பிரின்சி 28 வாக்குகளும், போட்டி வேட்பாளர் ராமகிருஷ்ணன் 24 வாக்குகளும் பெற்றனர். இதில் 4 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் வேட்பாளர் மேரி பிரின்சி வெற்றி பெற்றுள்ளார். மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று, பதவியேற்று வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவி தேர்தலில் அதிமுக – […]
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். மேயர், துணை மேயர், சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடங்களை திமுக ஒதுக்கீடு […]
கேரளா: 21 வயதான பிஎஸ்சி மாணவி ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரத்தின் அடுத்த மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பதவியேற்றதும், அவர் மாநிலத்தின் முதல் இளம் மேயர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். சிபிஎம் வேட்பாளரான ஆர்யா, முடவன்முகல் வார்டில் இருந்து யுடிஎஃப் வேட்பாளர் ஸ்ரீகலாவை 2872 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அவர் மாவட்டத்தின் இளைய வேட்பாளராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். ஆல் புனிதர்கள் கல்லூரி திருவனந்தபுரத்தில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி கணித மாணவர், ஆர்யா பாலா சங்கத்தின்மாநிலத் தலைவராகவும், சிபிஎம் மாணவர் பிரிவான […]
நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் அவரது வீட்டு பணிப்பெண் ஆகிய மூவரும் அவர்கள் வீட்டிலேயே படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கின் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக இருந்த டிஎஸ்பி அனில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக இருந்த டிஎஸ்பி அனில்குமார் சென்னைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக டிஎஸ்பி பிராங்க்ளின் ரூபன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் திருப்பூர் மாவட்ட எஸ்பியாக இருந்த ஏ.கயல்விழி உளுந்தூர்பேட்டையில் […]
போலந்தில் நடந்த அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயர் பவுலை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலந்து நாட்டில் டாங்ஸ் நகரில் அறக்கட்டளை சார்பில் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டாங்ஸ் நகர மேயர் பவுல் பங்கேற்றார். அப்போது மேடையில் இருந்த மேயரை மேடையேறிய அடையலாம் தெரியாத இளைஞர் ஒருவர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் நிலைகுலைந்து மேடையில் விழுந்த மேயர் பவுல் உடனடியாக மருத்துவமனைக்கும் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிசை பெறும் மேயர் கவலைக்கிடமாக […]