மயோனைஸ் பிரியர்கள் ஷாக்... "ஓராண்டு தடை"! தமிழ்நாடு அரசு உத்தரவு!முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் ஓராண்டு தடை செய்யப்படுவதாக அரசு விளக்கம்