Tag: Mayilsamy

மறைந்தும் மனதில் வாழும் மயில்சாமி…நினைவுகூர்ந்த சாலிகிராம மக்கள்.!

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் சென்னை புறநகர் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  வர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு மட்டுமல்லாது, பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது எல்லாம், முதல் ஆளாய் களத்தில் நிற்பவர் நடிகர் மயில்சாமி. அவர் குடியிருந்த சாலிகிராம் பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். தற்பொழுது, வெள்ளத்தில் […]

Latest Cinema News 3 Min Read
Mayilsamy