சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த குற்றசாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. மூன்றரை வயது குழந்தைக்கு., மயிலாடுதுறை காவல் எல்லைக்கு உட்பட்ட சீர்காழி அருகே அங்கன்வாடி ஒன்றில் மூன்றரை வயது குழந்தை பயின்று வந்துள்ளது. நேற்று திடீரென அந்த குழந்தையை அங்கு அருகில் காணவில்லை […]