வகுப்புவாத, சாதி மற்றும் முதலாளித்துவ சித்தாந்தங்களை எதிர்த்து போராடுவேன். நாளை பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், உத்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான, இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், லக்னோவில் ஏற்பாடு செய்யப்பட்ட, செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அவர்கள், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில், சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளரை தோற்கடிக்க எங்கள் கட்சி உறுதியாக உள்ளது. […]
எதிர்க்கட்சிகள் சுயலாபத்திற்காக அரசியல் நாடகங்களை நடத்துகின்றனர் என மாயாவதி குற்றசாட்டு. உத்தரபிரதேசத்தில் தலித் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து பலரும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் நாடும் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாயாவதி, தலித் பிரிவு சகோதர சகோதரிகள் மீது ஏதேனும் துன்புறுத்தல் ஏற்பட்டால்,எதிர்க் கட்சிகள், அரசியல் […]
இந்தியாவில் தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.பல கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த தேர்தலின் இறுதிகட்ட மற்றும் 7 ஆம் கட்ட தேர்தலானது நடைபெற்றது.இந்நிலையில் இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகளை நோக்கி அண்டை நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது. இந்நிலையில் தேர்தல் எல்லாம் ஓய்ந்த நிலையில் தற்போது கூட்டணி பேச்சு வார்த்தைகள் எல்லாம் சந்துக்கு சந்து பொந்துக்கு பொந்து நடைபெற்று வரும் சூழல் மெகா கூட்டணி நாங்கள் என்றும் மக்களை பாதுகாக்கும் கூட்டணி நாங்கள் என்றும் கூறி வாக்கு […]
உத்திரபிரதேச மாநிலத்தின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் பெண் எம்.எல்.ஏ சாதனா சிங் .இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை கடுமையக தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்தார். மாயாவதி அரசு அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்று தன்னுடைய சுய மரியாதையை விற்பனை செய்ய துணிந்து விட்டார்.மாயாவதியை பார்த்தால் ஆண் போலவும் தெரியாது, பெண் போலவும் தெரியாது.அவர் மூன்றாம் பாலினத்தவர் போல் இருப்பார் என்று கடுமையாக விமர்சித்த பாஜக எம்.எல்.ஏ சாதனா சிங்_க்கிற்கு கடும் எதிர்ப்பும் , விமர்சனமும் கிளம்பியது. இந்நிலையில் அவரின் இந்த மோசமான பேச்சுக்கு […]
உத்ரபிரதேச மாநிலத்தில் இருதுருவங்களாக இருந்த மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் இருவரும் தற்போது ஒன்றாக இணைந்து உத்ரபிரதேச மாநில தேர்தலில் பாஜகவை எதிர்த்து களமிரங்குகிறது.இந்நிலையில் அங்கு எலியும் பூனையுமாக இருந்த கட்சிகள் அங்கு தற்போது இணைந்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துள்ளது. இதற்கிடையே இவர்களின் கூட்டணி குறித்து சமாஜ்வாதிக் கட்சி சட்டமன்ற உறுப்பினரான அரிஓம் யாதவ் அகிலேஷ் யாதவ் மாயவதிக்கு பணிந்துபோகும் வரைக்கு தான் இந்த கூட்டணி எல்லாம் என்று தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச வரலாற்றில் எதிரும் புதிருமாக இருந்த […]
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் நடைபெறும் தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என மாயாவதி அண்மையில் தெரிவித்தார். கர்நாடகாவில் மாயாவதியின் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் என்.மகேஷ், ஹெச்.டி குமாரசாமியின் கேபினட்டிலிருந்து பதவி விலகியுள்ளார். அங்கு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் மாயாவதியின் கட்சியுடன் நட்புறவில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. தான் பதவி விலகியதற்கு சொந்த காரணம் இருப்பதாகவும், இது குறித்து மாயாவதியிடம் ஆலோசனை நடத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கேபினட் அமைச்சராக […]
உத்திரபிரதேசம் கோரக்பூர் பாராளுமன்ற தொகுதி யோகி ஆதித்யநாத்தின் கோட்டை என்று சொல்லலாம். ஐந்து முறை அங்கு அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் . உத்திர பிரதேச மாநில முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றதால் காலியான அத்தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்துள்ளது. கோரக்பூருடன் இடைத்தேர்தல் நடைபெற்ற புல்பூர் தொகுதியிலும் பா.ஜ.க.படு தோல்வியடைந்துள்ளது. புதிதாக உருவாகியுள்ள சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கட்சிகளின் வலுவான கூட்டணியே இதற்கு பெரும் காரணமாகும். வரும் 2019 பாராளுமன்ற தேர்தலிலும் இக்கூட்டணி தொடருமானால் […]
“மின்னணு வாக்குப் பெட்டிகள் இல்லையென்றால் பாரதீய ஜனதா கட்சி உத்திரபிரதேசத்தில் ஒரு இடம் கூட வெற்றி பெறமுடியாது. “ – பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியது. ஏற்கெனெவே நாடு முழுக்க பல சமூக ஆர்வலர்களும், சில கணினி வல்லுனர்களும், இடதுசாரிகளும், டெல்லியில் கேஜ்ரிவாலும் கூறிய புகார் தான். இப்போது இவர் கூறுகிறார். ஆனால், தொடர்ந்து இந்த மின்னணு எந்திரத்தைப் பயன்படுத்தி, தங்களுக்கு சாதகமான விளைவை சாதித்துக் கொண்டு ஆளும் கட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களை […]