லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், பந்துவீச்சையும் வலுவடைய வைக்கும் வகையில் அணிக்கு மயங்க் யாதவ் திரும்பியுள்ளார். 156.7 கிமீ/மணி வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இந்த இளம் வீரர், காயம் காரணமாக சீசனின் முதல் பகுதியில் விளையாட முடியாமல் இருந்தார். ஆனால், இப்போது முழுமையாக குணமடைந்து, LSG அணியுடன் இணைந்து தனது மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்த தயாராக […]
டெல்லி : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியை லக்னோ அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் ரசிகர்களுடைய பெரிய கவலையாக இருக்க கூடிய விஷயம் என்னவென்றால் போட்டியில் லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் விளையாடுவாரா இல்லையா? என்பது தான். ஏனென்றால், அவருடைய காயம் இன்னும் சரியாகவில்லை என்பதால் அவர் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்த தெளிவான தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்த […]
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த சூழலில், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சில முக்கியமான வீரர்கள் விளையாட வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருக்கிறது. அப்படி எந்தெந்த வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். பும்ரா : மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு சிட்னியில் நடந்த 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது […]
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் பந்துவீச்சு தூணாக இருந்த ஒரு வீரர் என்றால் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் தான். ஏனென்றால், 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி அனைவருடைய கவனத்தையும் தனது பக்கம் திருப்பி இருந்தார். அது மட்டுமின்றி, 7 விக்கெட்கள் வீழ்த்தியும் அசத்தி இருந்தார்.விலா எலும்பிற்கும் இடுப்புக்கும் இடையில், கீழ் முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக முழுவதுமாக அவரால் ஐபிஎல் போட்டி விளையாட முடியவில்லை. மொத்தமாக 4 போட்டிகள் […]
டெல்லி : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தில் நடைபெற்று வரும் டி20 தொடரின் 2-வது போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றிருந்தது. கம்பீரின் திட்டம் : கம்பீரின் தலைமைப் பயிற்சியில் இந்திய அணி இந்த டி20 தொடரில் களமிறங்கியது, குறிப்பாக மாயங் யாதவ், அர்ஷதீப் சிங் […]
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான டி20 தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான மாயங்க் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டின் முதல் போட்டியில் அறிமுகமானார். பொதுவாகவே இளம் வீரரை வெகுவாக உற்சாகப்படுத்தும் இந்திய தலைமைப் பயிற்சியாளரான கவுதம் கம்பீர், இந்த டி20 தொடரில் இளம் வீரர் மாயங்க் யாதவை அறிமுகப்படுத்தி விளையாடவைத்தார். அவரது நம்பிக்கை வீன்போகத வண்ணமே மாயங்க் யாதவ் அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தார். மேலும், அறிமுகமான […]
குவாலியர் : இந்திய அணியுடன் வங்கதேச அணி மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் நேற்று டி20 தொடரானாது தொடங்கப்பட்டது. அதன்படி, நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் விதியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், சிறந்த பந்து வீச்சையும், அட்டகாசமான பவுலிங்கையும் செய்த இந்திய அணி வீரர்களும், இந்தியா அணியும் பல ரெக்கார்டுகளை உடைத்துள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் , சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 8-வது முறையாக இந்திய அணி […]
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேக பந்து வீச்சாளரான 21 வயதான இளம் வீரர் மயங்க் யாதவ் மொத்தமாக இந்த ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் பந்து வீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இவரது பந்து வீச்சில் சிறப்பான அம்சம் என்வென்றால் மணிக்கு 156 கீ.மி […]
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வேக அந்த வீச்சாளரான மாயங்க் யாதவ் அதிவேக பந்தை வீசுவதில் வல்லவர் ஆவார். அவரது வேகத்திற்கு எந்த ஒரு பேட்ஸ்மேனும் நிலை குலைந்து போவார்கள். இவர் அறிமுகமான போட்டியிலும் சரி அதற்கு அடுத்த போட்டியிலும் சரி தொடர்ந்து ஆட்டநாயகன் விருதை இந்த […]
ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் மயாங்க் யாதவின் காயம் குறித்தும் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்பதை குறித்தும் லக்னோ அணியின் பயிற்சியாளர் வினோத் பிஸ்ட் விளக்கி கூறி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் கலக்கி கொண்டு வரும் இளம் வேக பந்து வீச்சாளர் தான் மயாங்க் யாதவ். இவர் வீசும் 150 – 156 கி.மீ வேகத்திற்கு எதிர்த்து எந்த ஒரு பேட்ஸ்மேனாளும் ஈடு கொடுத்து நிற்க முடியாமல் தடுமாறினார்கள். லக்னோ அணி விளையாடிய […]
ஐபிஎல் 2024 : இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என்பது தான் கனவு என மயங்க் யாதவ் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி முடிந்த பின் கூறியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் கலக்கி வருகிறார் என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட 155 கி.மீ வேகத்தில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இருக்கும் மயங்க் யாதவ் மொத்தமாக 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். […]
ஐபிஎல் 2024 :மயங்க் யாதவ் வேகப்பந்து வீச சொன்னால் ராக்கெட் வீசுகிறார் என குயின்டன் டி காக் தெரிவித்துள்ளார். நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் மயங்க் யாதவ், குயின்டன் டி காக் இருவரும் தனியாக தெரிந்தார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால், இவர்களுடைய பங்களிப்பும் லக்னோவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பேட்டிங்கை பொறுத்தவரையில் லக்னோவின் தொடக்கட்ட ஆட்டக்காரரான குயின்டன் டி காக் 56 பந்துகளில் 81ரன்கள் […]
Mayank Yadav : நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியின் இளம் வீரரான மயாங்க் யாதவ் தனது முதல் போட்டியின் அனுபவத்தை பகிர்ந்திந்தார். நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசிய லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரான இளம் வீரர் மயாங்க் யாதவ் நேற்றைய போட்டியின் முடிவில் அவர் தனது முதல் போட்டியின் அனுபவம் குறித்து பேசி இருந்தார். அவரது வேகத்தில் வெற்றி பெரும் நிலையில் இருந்த பஞ்சாப் அணி மொத்தமாக சரிந்து தோல்வியை தழுவியது. அவர் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 11-வது போட்டியாக இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. லக்னோ அணியில் மிகப்பெரிய மாற்றமாக கே.எல்.ராகுலை இம்பாக்ட் வீரராக விளையாட வைத்து, கேப்டனாக நிகோலஸ் பூரன் செயல்பட வைத்தனர். இதனால் பேட்டிங் செய்ய மட்டும் களமிறங்கிய கே.எல்.ராகுல் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு தொடக்க வீரராக களமிறங்கிய […]