Tag: MAYAJAAL

முதல் நாள் மட்டும் சென்னை முக்கிய மாலில் 72 காட்சிகளுக்கு மேலே திரையிடப்பட உள்ள நேர்கொண்ட பார்வை!

தல அஜித் நடிப்பில் வரும் வியாழன் அன்று வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனிகபூர்  தயாரித்துள்ளார்.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரசிகர்கள் கொண்டாட காத்து இருக்கின்றனர். இப்படத்திற்க்கான ஆன்லைன் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருவதால் மல்டி ப்ளக்ஸ் மாலில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் உள்ள புகழ்பெற்ற மாயாஜால் மாலில் உள்ள திரையரங்குகளில் முதல் நாள் 72 காட்சிகளுக்கு […]

MAYAJAAL 2 Min Read
Default Image