கன்னடாவில் மெகா ஹிட் படமான ‘மாயாபஜார் 2016’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சுந்தர். சி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் மற்றும் இயக்குநரான சுந்தர். சி இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘ஆக்ஷன்’. தற்போது இவர் அரண்மனை 3 படத்தை இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் முடிந்த இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் […]