பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் மாயாவுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்!

mayakrishnan bigg boss

விக்ரம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மாயா கிருஷ்ணன் இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டே மக்களுக்கு மத்தியில் இன்னுமே பிரபலமாகி விட்டார் என்றே கூறலாம். மாயா லியோ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் மாயாவிற்கு தற்போது ஹீரோயினாக ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக … Read more

பிக்பாஸ் ஆட்டத்தில் அலப்பறை செய்த மாயா.! வயிறு குலுங்க சிரித்த பிரபலங்கள்…

MAYA

பிக்பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவின் 7வது சீசனில் இந்த வாரம் ‘பிபி டான்சிங் மராத்தான்’ என்ற தலைப்பில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் பூர்ணிமா விதிகளை மீறியதால் பூர்ணிமாவிற்கும் மாயாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது. வழக்கம் போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயா செய்யும் அட்ராசிட்டி நான்ஸ்டாப் ஆக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்று “கண்ணோடு காண்பதெல்லாம்” என்ற பாடலுக்கு மாயாவின் நடனம் அலப்பறை செய்வது போல் தெரிகிறது. மேலும், இது தொடர்பான வீடியோ … Read more

தினேஷ் செய்த செயலால் அதிருப்தியில் மாயா – பூர்ணிமா!

BiggBossTamil

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சண்டைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், யாரை எப்படி வெளியயேற்றலாம் என்று ஒரு குரூப் நினைக்க ஒரு குரூப் சிலரை எப்படி காப்பாற்றலாம் என்று நினைக்கும் இந்த நிகிழ்ச்சி கலகலப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் கொடுத்த மாயா, பூர்ணிமா இருவரும் பேசும் கிசு கிசு, போட்டியாளர்கள் மாற்றி மாறி வீட்டை ஒரு வழியாக மாற்றி வருகிறார்கள். அவ்வப்போது, இவர்கள் பேசும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. … Read more

நயன்தாரா, டாப்ஸியை தொடர்ந்து அடுத்து களத்தில் இறங்க உள்ள சமந்தா!

நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன்.  இவர் தற்போது சமந்தாவிடம் கதை கூறி ஓகே வாங்கிவிட்டாராம். நயன்தாரா முன்னணி வேடத்தில் நடித்து நல்ல வெற்றியை பதிவு செய்த திரைப்படம் மாயா. இந்த படத்தில் ஆரி முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இந்த படம் பேய் படமாகவும், அதே நேரத்தில் புதிய கதைக்களத்துடன் இந்த படம் அமைந்ததால் இப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தை அடுத்து டாப்ஸியை வைத்து ஹிந்தி – தமிழில் இயக்கிய … Read more