சூப்பர் ஸ்டாரின் 69வது பிறந்தநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகள் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 69வது பிறந்தநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளனர். இதனை கொண்டாட ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இவரது 168வது பட பூஜா இன்று போடப்பட்டது. இன்று ரஜினியின் மூத்த மக்களும் சினிமா இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது புதிய பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதற்கு மே 6 என்டர்டைன்ட்மென்ட் என […]