ஆண்டுதோறும் மே மாதம் 18 ஆம் தேதி, உலக எய்ட்ஸ் தடுப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினமானது எச்.ஐ.வி- யைத் தடுக்கும் தடுப்பூசியின் அவசர மற்றும் அவசிய தேவை குறித்து மக்களுக்கு உணர்த்துகிறது. உலக எய்ட்ஸ் தடுப்பு தினத்தை எச்.ஐ.வி தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வு நாள் என்றும் அழைக்கலாம். இந்நாளில் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடர்ந்து, எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்வதின் […]
சிபிஎஸ்இ 10,+2 பொதுத்தேர்வு அட்டவணை, சில கூடுதல் மாற்றங்களுடன் வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தரப்பில் அறிவிக்கப்பட்டது. தற்பொழுது, சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று […]