உழைப்பாளர் வர்க்கத்தினருக்கு மே-1 ஒரு சிறப்பான நாள். இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. 1923இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான மா.சிங்காரவேலர் தலைமையில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையான தொழிலை சார்ந்து தான் இருக்கிறான். எந்த மனிதனுக்கும் அவனுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமானால், அவன் கண்டிப்பாக உழைக்க வேண்டும். இன்று ஆணாய் பிறந்த ஒவ்வொரு குடிமகனும், தனது […]
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சக்ரா. இப்படத்தை இயக்குனர் ஆனந்தன் அவர்கள் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் துவங்கியுள்ள நிலையில், இப்படம் மே 1-ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். இந்த படமும் மே 1-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஒரேநாளில் விஷால் மற்றும் […]
உலகம் முழுவதும்,உழைக்கும் மக்களின் உயர்வை உணர்த்தும் வகையில், மே முதல் நாளான இன்று தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. உதிரத்தையே வேர்வையாகச் சிந்தி உழைத்து, மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றுபவர்கள் உழைப்பாளர்கள். 8 மணி நேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாகப் பெற்றநாளே மே தினமாகக் கொண்டாடப்படுகிறது. 17 மணி நேரம், 18 மணி நேரமாக இருந்த வேலைநேரத்தை குறைக்க வேண்டுமென அமெரிக்காவிலும், பின்னர் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன. பின்தங்கிக் […]