Tag: mausam

வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்!

வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம். இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலகட்டத்தில், நாம் அனைத்து விடயங்களையும், நமது கைகளில் உள்ள தொலைபேசி வாயிலாகவே புரிந்து கொள்ளலாம். அந்த வகையில், தற்போது, நாடு முழுவதும் ஏற்படும் வானிலை மாற்றங்களை  எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் மவுசம் என்ற புதிய செயலியை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் வானிலை முன்னறிவிப்புகளையும், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் புதுப்பிக்கப்படும் ரேடார் அடிப்படையிலான கணிப்புகளையும் தருகிறது. இந்த செயலியானது, […]

#Weather 3 Min Read
Default Image