ஆங்கில தொலைக்காட்சி தொடரான “பிரண்ட்ஸ்” -ல் நடித்ததன் மூலம் பிரபலமான மேத்யூ பெர்ரி காலமானார். டேவிட் கிரேன் மற்றும் மார்த்தா காஃப்மனால் ஆகியோர் உருவாக்கிய பிரபல ஆங்கில தொலைக்காட்சி தொடரான “பிரண்ட்ஸ்” ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. 1994-ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த தொடருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதில் சாண்ட்லர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் நடிகர் மேத்யூ பெர்ரி. இவர் இந்த சாண்ட்லர் […]