இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் அடுத்த மாதம் 3-ம் தேதி வரை 5 நகரங்களில் நடைபெறுகிறது. இன்றைய முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ வேட் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் மூன்று போட்டிகளுக்கு ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ராய்பூர் மற்றும் […]