Tag: Matthew McConaughey

தேனீக்களிடம் கொட்டு வாங்கிய ‘இன்டர்‌ஸ்டெலர் நாயகன்’ ..! வைரலாகும் இன்ஸ்டா பதிவு ..!

மேத்யூ மெக்கோனாஹே : ஹாலிவுட் நடிகரான மேத்யூ மெக்கோனாஹேவை தேனீக்கள் தாக்கியதால் சற்று பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். பிரபல ஹாலிவுட் நடிகரான மேத்யூ மெக்கோனாஹே நேற்று அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அவரது வலது கண் முற்றிலும் வீங்கி இருக்கும், மேலும் இந்த பதிவில் ‘Bee Swell’ என்று பதிவிட்டிருந்தார் அதாவது தேனிக்கடித்ததால் ஏற்பட்ட வீக்கம் என்று பதிவிட்டிருந்தார். இதை கண்ட அவரது ரசிகர்கள் கமெண்ட்டில் […]

Bee Swell 5 Min Read
Matthew McConaughey