வீட்டில் உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும் மட்டன் கட்லெட் தயாரித்துக் கொடுத்து பாராட்டு வாங்குங்கள். தேவையான பொருட்கள்: துண்டாக்கப்பட்ட மட்டன் 1/4 கிலோ உருளை கிழங்கு 100 கிராம் இஞ்சி சிறு துண்டு வெங்காயம் 4 (பொடிப் பொடியாக நறுக்கியது) தக்காளி 2 பூண்டு 4 முதல் 8 பல் மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன் கரம்மசாலா தூள் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை ரொட்டி தூள் 50 கிராம் எண்ணெய் தேவையான அளவு முட்டை 2 (நன்கு […]