பெங்களூர் : இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்க்கு ரன்கள் குவித்துள்ளது. அதிலும், அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் அடித்திருந்தார். நியூஸிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய ஹென்றி 5 விக்கெட்டும் மட்டும் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார். இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்க்கு களமிறங்கவிருக்கிறது. முன்னதாக டாஸ் வென்று பேட்டிங் […]
ஐபிஎல் 2024 : லக்னோ அணியில் இடம்பெற்றிருந்த டேவிட் வில்லிக்கு பதிலாக தற்போது மாட் ஹென்றி இடம்பெற்றுள்ளார். நடப்பாண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தற்போது ஒவ்வொரு போட்டியும் களைகட்டி கொண்டு நடைபெற்று பெறுகிறது. இது வரை 10 போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் லக்னோ அணி ஒரு போட்டியை மட்டும் விளையாடி உள்ளது. அந்த ஒரு போட்டியிலும் லக்னோ அணி ராஜஸ்தான் அணியிடம் தோல்வியுற்று இருந்தது. தற்போது இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், […]
NZvsAUS : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கப்பட்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 இன்று கணக்கில் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது இன்று நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் தங்களது முதல் […]