மத்திய பிரதேசத்தில் 150 ஆண்டுகள் பழமையான சிறை இடிந்து விழுந்ததில், 22 கைதிகள் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் எனும் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமையான சிறைச்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று அதிகாலை 5.10 மணியளவில் இந்த சிறைச்சாலையின் சுவர் இடிந்து விழுந்து, சிறையில் ஒரு பகுதி முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிறையில் இருந்த 22 கைதிகள் காயமடைந்துள்ளனர். அதில் ஒரு கைதி பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை […]
இந்தூரில் மருத்துவமனை ஒன்றில் 32 பேர் கருப்பு பூஞ்சையால் இறப்பு – மருத்துவமனை வளாகம் அதிர்ச்சி தகவல் ! இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை ஒரு புரம் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் இந்த சூழலில் தற்போது புதிதாக பூஞ்சைத் தொற்றுகளாலும் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றது. தற்போது இந்தியாவில் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என வித விதமாக பூஞ்சை தொற்றுகள் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் […]