நாடு முழுவதும் இன்று 10 மாநில சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெறும் முதன்முறையாக பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 2ம்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதே போல நாடு முழுவதும் 10 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி மத்திய பிரதேசம் 28 தொகுதிகளிலும், குஜராத் 8தொகுதிகளிலும் , உத்தர பிரதேசம்-7தொகுதிகளிலும், ஒடிசா, நாகலாந்து, கர்நாடகம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய […]
மக்களுக்கு எதிராக செயல்படுவோரை நாயாக தாக்குவேன் என்று ஜோதிராதித்ய சிந்தியா பதிலடி கொடுத்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3ந்தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில் அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது தாப்ரா தொகுதியில் போட்டியிடும் மாநில அமைச்சரும், பாஜக வேட்பாளருமான இமர்தி தேவியை கமல்நாத் அவதூறாக பேசியதாக சர்ச்சை வெடித்தது.இதனால் கமல்நாத்தின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் கமல்நாத் மீது […]
செல்ஃபி எடுக்க முயன்ற போது இரண்டு இளைஞர்கள் 1,000 அடியுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். இன்றைய இளைஞர்கள் உட்பட பலர் செல்ஃபி என்ற பெயரில் மலையிலும், ரயில் தண்டவாளத்திலும் செய்யும் சாகசத்தால் பல உயிர்கள் பலியாகியுள்ளனர். அந்த வகையில், செல்ஃபி எடுக்க முயன்ற இரு இளைஞர்கள் நேற்று முன்தினம் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தின் தாஹி பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் (25) மற்றும் […]
கணவருக்கு ரூ. 25 லட்சம் வரதட்சணையாக வழங்காததால் வாட்ஸ்அப்பில் மனைவிக்கு கால் செய்து மூன்று முறை தலாக் கூறி விவகாரத்து செய்து விட்டதாக கூறியுள்ளார். கடந்த 2001-ஆம் ஆண்டு திருமணம் செய்த கொண்ட மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலை சேர்ந்த இந்த தம்பதியினர் 2013ல் கணவர் வேலை இடமான பெங்களூருக்கு குடி பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் கணவர் 42 வயதான மனைவியிடம் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை வாங்கி வந்தால் மட்டுமே தன்னுடன் இருக்க முடியும் என்று மிரட்டியுள்ளராம். […]
மத்திய பிரதேசத்தில் போபாலில் 37 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாரத மாதா வெண்கல சிலையை முதல்வர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மத்திய பிரதேச மாநிலத்தில் போபாலில் போர் வீரர்களின் நினைவிடமான சௌர்யாவில் 37 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாரத மாதா வெண்கல சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தாமரை பூ மீது தேசிய கொடியை ஏந்தியது போன்று பாரத மாதா நிற்கும் அந்த சிலை நேற்றைய தினம் சுதந்திர தினத்தையொட்டி திறந்து […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பதனை கண்டறியவும், அவரது குடும்பத்தினரின் மாதிரிகளை சேகரிக்கவும் வந்த மருத்துவ குழுவினர் மீது கிராமவாசிகள் கல் வீசி தாக்கியுள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மோவ் நகரில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் அளவில் மருத்துவ குழுவை கிராமவாசிகள் கல் வீசி தாக்குதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரின் மோவ் தெஹ்ஸில் உள்ள ஜஃப்ராபாத் கிராமத்தில் உள்ள ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை அயோத்தி வார்டில் இறந்து விட்டதாகவும், அதனையடுத்து […]
மத்திய பிரதேச மாநிலதில் திருமணமான பெண் காணாமல் போன காரணத்தால், அவருக்கு கிராம வீதிகளில் தனது கணவரைத் தோளில் சுமந்து செல்லும் தண்டனை அளிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம், ஜாபுவா மாவட்டத்தில் ஒருபெண் தனது கணவருடன் வசித்து வந்தார். மேலும், கடந்த சில நாட்களாக அந்தப் பெண் காணாமல் போயிருந்தார். அதுமட்டுமின்றி, அந்த பெண்ணுக்கு திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதாக மாமியாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், அந்தப் பெண்ணின் பெற்றோர் அவளை மீண்டும் தனது கணவரின் வீட்டிற்கு அழைத்து […]
உத்தர பிரதேச மாநிலம், ரிகான்ட் நகரில் தேசிய வெப்ப ஆற்றல் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு நிலக்கரியை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில், மத்யப்ரதேசம், சிங்கராவ்லியிலிருந்து புறப்பட்டது. உத்திரபிரதேசத்திலிருந்து எதிர்முனையில் காலி பெட்டிகளுடன் வந்த மற்றோரூ சரக்கு ரயிலும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் மற்றும் உதவி உதவி ஓட்டுநர் உட்பட மூன்று பெர் பலியாகினர். மேலும், விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்டு வருகின்றனர். இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் அனுமதிக்கப்பட்டதே விபத்துக்கான காரணம் […]
காலியாக இருக்கும் ஆளுநர் பதவிக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் மேற்கு வங்கம், பீகார், திரிபுரா, நாகலாந்து ஆகிய 6 மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்கள் நியமிக்கபட்டுள்ளது. புதிய ஆளுநர்கள் விபரம் : மத்திய பிரதேசம் – லால் ஜி தாண்டன் உத்திரபிரதேசம் – ஆனந்தி பென் படேல் மேற்குவங்கம் – ஜகதீப் தாங்கர் பீகார் – பஹு சவுகான் திரிபுரா – ரமேஷ் பயஸ் நாகலாந்து – ஆர்.என் […]
கொலைக்கு குற்றத்திற்காக குடும்பமே சிறை சென்ற நிலையில், அவர்கள் வீட்டில் இருந்த நாயை காவலர்கள் காவல் நிலையத்தில் வைத்து வளர்த்து வருகின்றனர். மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மனோகர் அஹிர்வார் . இவரும் இவரது 2 மகன்களும் சேர்ந்து ஒரு குடும்பத்தில் வசிக்கும் 5 பேரை கொலை செய்துள்ளனர். இதில் 10 வயது சிறுவனும் ஒருவன். நிலத்தகராறில் குடும்பத்தையே கொலை செய்ததற்காக மனோகர் அஹிர்வார் மற்றும் அவரது மகன்களை காவலர்கள் கைது செய்தனர். அப்போது அவர்கள் வீட்டில் […]
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூல் நகராட்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடிக்க நகராட்சி அலுவலர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தூர் தொகுதி எம்.எல்.ஏ நகராட்சி அலுவலரை தாக்கியுள்ளார். இந்தூர் தொகுதி எம்.எல்.ஏ ஆக இருப்பவர் பாஜக மூத்த தலைவரான கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் ஆகாஷ் விஜய்வர்கியா. நகராட்சியின் உத்தரவால் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபமடைந்த ஆகாஷ் விஜய்வர்கியா அருகில் இருந்த கிரிக்கெட் மட்டையால் நகராட்சி அலுவலரை தாக்கியுள்ளார். […]