Tag: mathusoothanan

#BREAKING : மதுசூதனை சந்திக்க காரில் அதிமுக கொடியுடன் அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற சசிகலா…!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனை சந்திக்க காரில் அதிமுக கொடியுடன் அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற சசிகலா. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் உறுப்புகளில் செயல்பாடுகள் சற்று குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சசிகலா மதுசூதனை சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க, காரில் அதிமுக கொடியுடன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். […]

#EPS 3 Min Read
Default Image