Tag: Mathuracourt

கிருஷ்ணா ஜன்மபூமி வழக்கு டிசம்பர் 10ஆம் தேதி ஒத்திவைப்பு.!

கிருஷ்ணா ஜன்மபூமி வழக்கு டிசம்பர் 10 ஆம் தேதிக்கு விசாரணை செய்ய மதுரா நீதிமன்றம் ஒத்திவைக்கிறது. கிருஷ்ணா ஜன்மபூமியை ஒட்டியுள்ள மசூதியை அகற்றக் கோரும் மனுவை அக்டோபர் 16 ம் தேதி மதுரா நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அதற்கான விசாரணை நேற்று நடைபெற இருந்தது. இந்நிலையில், கிருஷ்ணா ஜன்மபூமி அறக்கட்டளை நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், கிருஷ்ணா ஜன்மபூமி நிலத்தின் மொத்த 13.37 ஏக்கர் நிலத்தின் உரிமையை கோரி உத்தரபிரதேச மதுரா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்கு […]

KrishnaJanmabhoomiCase 2 Min Read
Default Image

உத்தரபிரதேசத்தின் ஷாஹி எட்கா மசூதியை அகற்றக் கோரி மனு.!

உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ண ஜன்மபூமியை ஒட்டியுள்ள “ஷாஹி எட்கா” மசூதியை அங்கிருந்து அகற்ற முற்படும் மனுவை மதுராவில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. கிருஷ்ணரின் பிறப்பிடமாக மதுரா கருதப்படுகிறது. இந்த வழக்கின்  விசாரணை நவம்பர்-18 ஆம் தேதி மாவட்ட நீதிபதி சாதனா ராணி தாக்கூர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

DelhiCivic 1 Min Read
Default Image