பிக் பாஸ் வீட்டிற்குள் கூட்டமாக கும்மாளம் போடும் கூட்டங்கள் அனைவரும் மதுமிதாவை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் தற்போது மதுமிதாவிற்கு தான் லட்சக்கணக்கான ஓட்டுகள் விழுந்திருக்கிறது.ஆனால் சாக்ஷிக்கு பாருங்க கடைசியாக இருக்கிறார் அதனால் சாக்ஷி தான் அநேகமாக வெளியே போவார் என்று தெரிகிறது.