சவரகத்தி பட இயக்குநரின் அடுத்த படத்திற்கு பிதா என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு ராம் பூஜா மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சீரகத்தி’. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் மிஷ்கினின் சகோதரரான ஜி.ஆர். ஆதித்யா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து சமீபத்தில் கண்ணாமூச்சி என்ற வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவரின் இரண்டாவது படத்தினை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிதா என்று […]
அருண் விஜய் நடிக்கவுள்ள பாக்ஸர் படத்தினை தயாரிக்கும் மதியழகன் இந்த படத்தின் மூலம் நடிகராக களமிறங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருண் விஜய் நடிப்பில் அறிமுக இயக்குனரான விவேக் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘பாக்ஸர்’. இந்த படத்தை எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் பேனரின் கீழ் மதியழகன் தயாரிக்கிறார். டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகாசிங் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த […]
ராணுவ தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் மதியழகன் உடல் தனி விமானத்தின் மூலம் கோவை சூலூர் விமானப்படைத்தளத்திற்கு வந்தது. காஷ்மீரில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்திற்கிடையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெத்தலைகாரன் காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்தார். இவர் 1999 ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர் கடந்த 21 ஆண்டுகளாக இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், ராணுவ தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் மதியழகன் உடல் தனி […]