ரிஷப் பந்த் தான், டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் கூறியுள்ளார். டி-20 உலகக்கோப்பையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் களாக தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் அனுபவமிக்க தினேஷ் கார்த்திக் சில போட்டிகளாக ரன் குவிக்க திணறி வருகிறார். மேத்தியூ ஹைடன் இது குறித்து பேசும் போது, ரிஷப் பந்த்தின் இடம் குறித்து இந்திய அணியில் அவ்வப்போது […]
மேத்யூ ஹெய்டன் ஆஸ்திரேலிய தீவு ஒன்றில் ஃசர்ஃபிங் விளையாட்டின் போது விபத்து விபத்து காரணமாக காயமடைந்துள்ளார். மேத்யூ ஹெய்டன் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.இவர் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் ஆவார் .கடந்த 2009 ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்தார். அதேபோல் இவர் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2010 ஆம் ஆண்டு வரை விளையாடினார்.பின்னர் அவர் 2012 ஆம் ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். […]