பெண் பணியாளர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெயிட்டுள்ளது. வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் தத்தெடுப்பு விடுப்பிற்கு நிகராக மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை […]
தமிழகத்தில் 1980 ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை கடந்த 2011 ஆம் ஆண்டில் 6 மாதங்களாக உயர்த்துவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்பின் 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்று 2016 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை விதி 110 கீழ் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார். இதனையடுத்து,தேர்தல் அறிக்கையில் கூறியவாறு கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் மகப்பேறு விடுப்புக்கான கால அளவவானது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 1 […]
பட்ஜட் கூட்ட தொடர் குறித்த பரப்பான சூழலில் தனக்கு 9 நாட்கள் பேறுகால விடுப்பு வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராம் மோகன் நாயுடு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பணிகள் அனைத்தும் தற்பொழுது தான் அவசர அவசரமாக துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனல்பறக்கும் வேகத்துடன் வரவிருக்கின்ற நாட்கள் நகரும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ராம் மோகன் நாயுடு செய்துள்ள செயல் பலரையும் ஆச்சரியத்தில் […]
பிரசவம் என்பது பெண்களுக்கு மறு ஜென்மம் என்றே கூறலாம். பிரசவத்திற்க்கு பின்பு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்கவும், வாயுத்தொல்லை நீங்கவும் இந்த குழம்பு உதவியாகயிருக்கும்.இது முற்றிலும் ஒரு மூலிகை குழம்பு ஆகும் இதில் தக்காளி, வெங்காயம் ,ஆகியவை சேர்க்கப்படவில்லை .இதனை மற்றவர்களும் சாப்பிடலாம் . தேவையான பொருட்கள் : வர மிளகாய் -3 விரலி மஞ்சள் -2 துண்டு பெருங்காயம் -ஒரு சிறிய துண்டு மிளகு -21 புளி -ஒரு எலுமிச்சை அளவு சீரகம் -1 தேக்கரண்டி உப்பு […]